பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ!
Pexels
By Pandeeswari Gurusamy Nov 14, 2024
Hindustan Times Tamil
உலர் பழங்களில் முந்திரிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இது ருசியானது மட்டும் அல்லாமல் விலை உயர்ந்தது.
Pexels
விட்டமின்கள் தாதுக்கள், புரதம் நிறைந்த முந்திரி உடல் நலத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் மிவும் உகந்தது.
Pexels
முந்திரியை அப்படியே சாப்பிடுவதை பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
pixa bay
குளிர்காலத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
pixa bay
உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் முந்திரியை பாலில் ஊற வைத்து சாப்பிடலாம். இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.
Pexels
மலச்சிக்கல் நீங்கும்.
pixa bay
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனையில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
Pexels
உடல் வலி , தசை வலியை நீக்க உதவும்.குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை நீக்க உதவும்.
pixa bay
பாலை நன்றாக கொதிக்க வைத்து அதில் 4 அல்லது 5 முழு முந்திரி பருப்புகளை போட்டு ஊற விடுங்கள். காலையில் அந்த முந்திரி பருப்புகளை சாப்பிட்டு விட்டு பாலை குடித்து விடுங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
pixa bay
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.