வெற்றிலையில் இத்தனை சமாச்சாரம் இருக்கா!

By Suriyakumar Jayabalan
Jan 31, 2024

Hindustan Times
Tamil

மலச்சிக்கல் சிக்கலை தீர்க்கும் 

காயங்களுக்கு நிவாரணியாக செயல்படும் 

பல் மற்றும் ஈறுகளுக்கு நல்லது 

சளிக்கு சிறந்த மருந்தாகும் 

வாந்தி மற்றும் குமட்டல் உள்ளிட்டவைகளை போக்கும் 

வாய் துர்நாற்றத்தை நீக்கும்

பாலுணர்வை தூண்டும்

வயிறு கோளாறுகளை நிவர்த்தி செய்யும்

கசப்பு சுவை மிக்க உணவுகள் பலருக்கும் பிடிக்காமல் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் இவை தரும் நன்மைகள் ஏரளாமாக உள்ளன