ஆண்மையை அதிகரிக்கும் வெற்றிலையின் பயன்கள் இதோ!
By Pandeeswari Gurusamy
Nov 29, 2024
Hindustan Times
Tamil
புற்று நோயை எதிர்த்து போராடும்.
இரத்தத்தில் சர்க்கரையை பராமரிக்க உதவும்.
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மூட்டு வலியை போக்க உதவும்.
செரிமானத்தை மேம்படுத்தும்.
சளி தொல்லையை நீக்க உதவும். சுவாச பிரச்சனையை குறைக்கும்
வெற்றிலை சிறந்த வலி நிவாரணியாக செயல்படும்.
மலச்சிக்கலை நீக்கும்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்