முருங்கை கீரையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

Pexels

By Pandeeswari Gurusamy
Nov 01, 2024

Hindustan Times
Tamil

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்

Pexels

இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்

pixa bay

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

Pixabay

கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும்

pixa bay

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடலுக்கு ஊட்டமளிக்கும்.

pixa bay

நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும்.

pixa bay

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்

pixa bay

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

’உங்களுக்கு கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா?’ 2, 4, 5, 9, 11ஆம் இடங்கள் சொல்லும் ரகசியங்கள்!