மிளகை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள் இதோ!
pixa bay
By Pandeeswari Gurusamy
Oct 20, 2024
Hindustan Times
Tamil
மிளகில் ஆன்ட்டி ஆக்சிடென்டாக செயல்படும் பைபரின் உள்ளது
pixa bay
மூட்டுவலி, ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்துகிறது.
pixa bay
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
pixa bay
மிளகுத்தூள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்..
Pexels
இரத்தத்தில் பீட்டா கரோட்டின் அளவை அதிகரிப்பதில் மிளகுக்கும் பங்கு உண்டு.
Pexels
அடிக்கடி சளி, தும்மல் வருபவர்கள் தினமும் சிறிது மிளகை மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
Pexels
கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கலாம்.
Pexels
தோல் பிரச்சனைகளையும் குறைக்கும்.
Pexels
உடலில் ஆற்றல் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Pexels
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
Image Credits : Adobe Stock
க்ளிக் செய்யவும்