ரோஸ்மேரியின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் இதோ!
pixabay
By Pandeeswari Gurusamy
Nov 23, 2024
Hindustan Times
Tamil
ரோஸ்மேரி நறுமணம் கொண்ட மூலிகையாகும். இதில் உள்ள மருத்துவ பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும். அஜீரணம் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.
ரோஸ்மேரியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.
ரோஸ்மேரி எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி உதிர்வை தடுக்க உதவும்.
ரோஸ்மேரி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும்.
தெற்று நோயை தடுக்க உதவும்.
உடலில் பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் ரோஸ்மேரி இலைகளை பயன்படுத்தலாம்.
All photos: Pixabay
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்