தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

By Divya Sekar
Feb 04, 2025

Hindustan Times
Tamil

சளி, இருமல், தோல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இது நிவாரணம் அளிக்கிறது

Image Credits: Adobe Stock

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

Image Credits: Adobe Stock

பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராட உதவுகிறது

Image Credits: Adobe Stock

செரிமானம் மேம்பாடுக்கு உதவுகிறது

Image Credits: Adobe Stock

செரிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது

Image Credits: Adobe Stock

தோல் வறட்சியை குறைக்கிறது

Image Credits: Adobe Stock

முகப்பரு மற்றும் தோல் வறட்சி போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது

Image Credits: Adobe Stock

எடை இழப்புக்கு உதவுகிறது

Image Credits: Adobe Stock

நெல்லிக்காய் குறைந்த கலோரி உணவு மற்றும் அதிக அளவு நார்ச்சத்து கொண்டது, இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது

Image Credits: Adobe Stock

கண் ஆரோக்கியம்

Image Credits: Adobe Stock

இது பார்வைத் திறனை மேம்படுத்தவும், கண் சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது

Image Credits: Adobe Stock

பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்