தினமும் முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ..
By Karthikeyan S
Jan 08, 2025
Hindustan Times
Tamil
தினமும் முந்திரி பருப்புகளை அளவோடு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்
முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் உள்ளன
மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை
முந்திரியில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தும்
முந்திரியில் உள்ள காப்பர் தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பளபளப்பாக்கும்
முந்திரியில் உள்ள லுடீன் மற்றும் பிற முக்கிய ஆன்டிஆக்சிடன்ட்ஸ் பண்புகள் நம் கண்களை சேதமடையாமல் பாதுகாக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
புரதக் குறைபாட்டை அடையாளம் காணக்கூடிய 7 அறிகுறிகள் இங்கே
pixa bay
க்ளிக் செய்யவும்