தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jan 07, 2025
Hindustan Times
Tamil
கேரட்டில் மற்ற காய்கறிகளை விட அதிக வைட்டமின் 'ஏ' சத்து அதிகம் உள்ளது
கேரட்டை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு
கேரட் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 50 சதவீதம் குறைகிறது
தினமும் கேரட் சாப்பிடுபவர்களுக்கு லிஸ்டீரியா உருவாகும் அபாயம் குறைவு
3 வாரங்கள் 200 கிராம் அளவில் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் முற்றிலும் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன
ஒவ்வொரு 100 கிராம் கேரட்டிலும் புரதம், கொழுப்பு, தாது உப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளது
கேரட்டில் மெக்னீசியம், சோடியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், செலினியம் ஆகியவை உள்ளன
குழந்தைகளுக்கான 6 படைப்பாற்றல் கற்றல் முறைகள்
Pinterest
க்ளிக் செய்யவும்