மதுவின் தீங்கை குறைக்கும் வழிகள்

By Suriyakumar Jayabalan
Sep 24, 2023

Hindustan Times
Tamil

உடலில் தண்ணீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் மது அருந்தச் செல்லவே கூடாது.

மது அருந்துவதற்கு முன்பு கட்டாயம் சாப்பிட வேண்டும். அப்போது தான் போதை தலைக்கு ஏறாமல் இருக்கும்.

மதுவை பொறுமையாக அருந்த வேண்டும். வேகமாக அருந்தினால் போதை உடனே தலைக்கு ஏறிவிடும்.

உங்களுடைய மதுவின் அளவை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அளவாக குடிக்க வேண்டும்.

மது அருந்தும் போது புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஃபோலிக் ஆசிட் விட்டமின் நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.

இடது தோள்பட்டை வரையிலும் வலி இருக்கும்

மே 13-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்