முகப்பருவை சமாளிக்க ஒவ்வொரு நாளும் இதவை பின்பற்ற வேண்டும்

By Divya Sekar
Jan 12, 2024

Hindustan Times
Tamil

முதலில் உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

 சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் முகத்தில் முகப்பருக்கள் அதிகரிக்கும்

தினமும் காலையில் எழுந்திருக்கும் முன் அல்லது தூங்கச் செல்லும் முன் ஃபேஸ் வாஷ் செய்ய வேண்டும்

வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

ரோஸ் வாட்டர் மற்றும் அலோ வேராவை தடவவும்

இந்த மூலப்பொருளை தினமும் பயன்படுத்தினால், சரும பிரச்சனையை ஓரளவுக்கு தீர்க்க முடியும்

எண்ணெய், உப்பு, மசாலாப் பொருட்களைச் அதிகம் சாப்பிடக்கூடாது

வெளியில் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது முகப்பருவை அதிகரிக்கும்

மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்கவும்

நிறைய தண்ணீர் குடிக்கவும்

 ’மேஷம் முதல் மீனம் வரை’ வாழ்கையை திருப்பி போடும் வித்யுத் யோகம் யாருக்கு?