ரிலேஷன்ஷிப் செழித்து வளர சில டிப்ஸ்!

By Marimuthu M
Jun 17, 2024

Hindustan Times
Tamil

துணைகளிடம் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக வைத்திருங்கள். அதிகமாக எதிர்பார்த்து விடாதீர்கள்

சில விஷயங்கள் உங்கள் இல்வாழ்க்கைத் துணைக்குப் பிடிக்க வில்லையென்றால் தயவு செய்து விட்டுவிடுங்கள்

வீட்டின் கடமைகள், இலக்குகள், எதிர்காலத் தேவைகள் குறித்து ஜாலியாகப் பேசுங்கள்

சில தேவைகள் வேண்டும் என்றால், உங்கள் துணையிடம் சொல்லுங்கள். அதை வற்புறுத்தாதீர்கள்

ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு கேட்டு, அதன் நன்மை தீமைகளை பகுத்து முடிவு எடுங்கள்

உடலுறவு மட்டுமே நெருக்கத்தை ஏற்படுத்திவிடாது. தவிர, கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, தொடுவது, கைகளைப் பிடிப்பதுகூட நெருக்கத்தைத் தரும்

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்களுக்குத் தெரிந்ததை கற்றுக் கொடுக்கவும், அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் நேரத்தை ஒதுக்குங்கள்

சண்டை வரும்போது கண்ணியமாக இருதரப்பு நியாயத்தையும் பேசுங்கள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை பாருங்க!

Pixabay