அவகோடா பழத்தின் பயன்கள்
By Divya Sekar
Feb 09, 2024
Hindustan Times
Tamil
உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன
உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின் சி, ஈ, கே மற்றும் பி நிறைந்துள்ளன
டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை இது குறைக்கிறது
கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.
உடற்பருமனாவது தடுக்கப்படுகிறது
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம்
இதய நோய், பக்கவாதம், குடல் புற்றுநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் போன்ற அபாயத்தைக் குறைக்கிறது
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க சாப்பிடலாம்
இதய செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது
எடை இழப்பு
க்ளிக் செய்யவும்