மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய   உரிமையாளர் நீதா அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

By Pandeeswari Gurusamy
Apr 16, 2024

Hindustan Times
Tamil

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அதன் உரிமையாளர் நீதா அம்பானி.

இந்தியாவின் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி

மும்பை அணியின் உரிமையாளரான நீதா தனது அணியின் போட்டிகளின் போது களத்தில் இருப்பார்.

நீதாவுக்கு இப்போது 60 வயதாகிறது

இருப்பினும், இன்றும் அவருக்கு கவர்ச்சியான தோற்றம் உள்ளது.

நீதா தனது உடற்தகுதியை பராமரிக்க வித்தியாசமான டயட்டை பின்பற்றுகிறார்.

மூன்று பிள்ளைகளின் தாயான நீதா தன் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

நீதா ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்கிறார். தன் தேவைக்கேற்ப இந்த காரை கஸ்டமைஸ் செய்துள்ளார்.

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!