அல்சர் பிரச்சனையை எளிதாக சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம் இதோ!
pixabay
By Pandeeswari Gurusamy Jul 31, 2024
Hindustan Times Tamil
உங்களுக்கு அல்சர் உள்ளதா? அவற்றைக் குறைக்க சில வீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றவும். இவை நிறைய அல்சர் வராமல் தடுக்கிறது.
pixa bay
தினமும் தேங்காய் பாலுடன் சாதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
pixa bay
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தினமும் காலை மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் மற்றும் வீக்கம் நீங்கும்.
pixa bay
தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிட்டால் அல்சர் குணமாகும். பூண்டு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
pixa bay
வெதுவெதுப்பான நீரில் வெண்ணெய் அல்லது நெய் அல்லது அரிசியைக் கொதிக்க வைத்து குடித்தால் அல்சரால் ஏற்படும் வலி குறையும்
pixa bay
அல்சர் குணமாக முட்டைகோஸ், பருப்பு வகைகளை உணவில் தவறாமல் சாப்பிடுங்கள்.
pixa bay
தினமும் ஆப்பிள் ஜூஸ், கீரை சூப் அல்லது ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றுப்புண்களில் இருந்து விடுபடலாம்.
pixa bay
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இறைச்சி, காரமான மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மாதுளை, தேன், வெள்ளைப் பூசணி, மோர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
pixa bay
கற்றாழை ஜூஸ் குடிப்பதும் வயிற்று புண் ஆற உதவும்
pixa bay
நெல்லிக்காயை சாறு எடுத்து மோரில் கலந்து 30 நாட்கள் குடித்து வர பலன் தெரியும்.
pixa bay
அசத்தல் சுவையான ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி; நாவில் எச்சில் ஊறும்; நாள் முழுவதும் சுவைக்க தோன்றும்!