உடல் எடையை குறைக்க உதவும் டயட் உணவுகள்

By Divya Sekar
Jan 28, 2024

Hindustan Times
Tamil

சியா விதை சேர்க்கப்பட்ட உணவுகளை காலை உணவாக தேர்வு செய்வது மிகவும் சிறந்தது

இந்த சியா விதைகள் செரிமானத்தை மெதுவாக்குகிறது

இதனால் நாம் அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே  இருப்பது தவிர்க்கப்படுகிறது

பொதுவாக கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது

தக்காளி, ப்ரோக்கோலி, கீரை, வெங்காயம், காலிஃபிளவர்

கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிகள், உருளைக்கிழங்கு, 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி

ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரிக்காய்

 ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, அத்திப்பழம், முலாம்பழம்

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..!