நடைபயிற்சி  நன்மைகள்

By Divya Sekar
Nov 13, 2023

Hindustan Times
Tamil

ஆக்ஸிஜன் கிடைக்கிறத

இதயம் சம்பந்தமான பல பிரச்சினைகள் நீங்கும்

இரத்த குழாயில் கொழுப்புகள் படிவதை நாம் குறைக்க முடியும்

எலும்புகள் வலிமையாகும்

தசைகள் வலிமையாகும்

நம் எலும்புகளில் உள்ள கால்சியம் கரையாமல் இருப்பதற்கு உதவும்

எலும்புகள் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது

 மனம் புத்துணர்ச்சியாக இருக்கும்

எடை குறைப்பிற்கும் நடை பயிற்சி முக்கிம்

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!