சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காண்போம்
pixabay
By Karthikeyan S
Jul 26, 2023
Hindustan Times
Tamil
அஜீரணத்தை குணப்படுத்த உதவுகிறது
pixabay
நினைவாற்றலை அதிகரிக்கும்
pixabay
ரத்த விருத்தி செய்யும்
pixabay
ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும்
pixabay
உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்
pixabay
கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
pixabay
சீதாப்பழத்துடன் குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்
pixabay
மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவும்
pixabay
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன
pixabay
டிசம்பர் 01-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்