நீங்க பணக்காரர் ஆக உதவும் சூப்பரான 7 டிப்ஸ்கள் இதோ
By Pandeeswari Gurusamy
Dec 24, 2024
Hindustan Times
Tamil
பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இருக்காது. இந்த விஷயங்களில் கவனமா இருங்க.
தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்த்திருங்கள்.
பாதுகாப்பான சேமிப்புகளில் கவனம் செலுத்துங்கள்
முடிந்தவரை கடன் வாங்கி தொழில் செய்வதை தவிர்த்திடுங்கள்.
அவசர கால நிதியை தொடர்ந்து ஒதுக்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள்.
தினமும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் காட்டுங்கள்.
வாய்ப்புகளை நழுவ விடாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உழைக்க தொடங்குங்கள்.
All photos: Pixabay
விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?
க்ளிக் செய்யவும்