குலோப் ஜாமுன் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் 7 உடல் நல பிரச்சினைகள் இதோ 

Pexels

By Pandeeswari Gurusamy
Jun 25, 2024

Hindustan Times
Tamil

குலோப் ஜாமுன் அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Pexels

குலோப் ஜாமுனை தினமும் அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Pexels

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி குலோப் ஜாமுன் தினமும் உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

Pexels

தினமும் அதிக அளவு குலோப்ஜாமூன் சாப்பிடுவதால் உடலில் உள்ள எலும்புகள் பலவீனம் அடைகின்றன.

Pexels

தினமும் குலோப் ஜாமுனை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

Pexels

தினமும் குலோப்ஜாமுனை அதிக அளவில் சாப்பிடுவது நீரிழிவு நோயின் தீவிரத்தை அதிகரிக்கும். கலோரிகள் அதிகம் உள்ளதால் தினமும் அதிகமாக ஜாமுன் சாப்பிடுவதால் உடல் பருமன் பிரச்சனை வரும்.

Pexels

ஜாமுனை அதிகமாக சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு வழி வகுக்கிறது.

pixa bay

குலோப் ஜாமுனை அதிகமாக உட்கொண்டால் தோல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

pixa bay

இந்த செய்தி பொதுவான தகவல்களையும் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்த ஒரு சிறப்பு தகவலுக்கும் உரிய நிபுணரிடம் சரியான ஆலோசனை பெறவும்

pixa bay

குரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!