மழைகாலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும்  5 டிப்ஸ் இதோ!

Photo Credits: Pexels

By Pandeeswari Gurusamy
Jul 30, 2024

Hindustan Times
Tamil

மழைக்காலத்தில் ஜலதோஷம், காய்ச்சல், குமட்டல் போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்படலாம்

Video Credits: Pexels

இந்த மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புகள்

Photo Credits: Pexels

சுத்தமான தண்ணீர் குடிக்கவும்

Video Credits: Pexels

மழைக்காலத்தில் சுத்தமான மற்றும் வடிகட்டிய நீரை அருந்துவது முக்கியம், ஏனெனில் நீர் ஆதாரங்கள் மாசுபடுகின்றன. இதனால் தண்ணீரால் பரவும் நோய்கள் ஏற்படலாம்.

Photo Credits: Pexels

தெரு உணவுகளை தவிர்க்கவும்

Video Credits: Pexels

மழைக்காலத்தில் தெருவோர கடைகளில் விற்கும் உணவுகளை உண்பது செரிமான பிரச்சனைகள் மற்றும் வைரஸ் தொற்றுகளை உண்டாக்கும்.

Photo Credits: Pexels

தேங்கியிருக்கும் நீரை சுத்தம் செய்க

Photo Credits: Pexels

 உங்கள் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடம்  என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credits: Pexels

புரோபயாடிக் உணவுகளை அதிகரிக்கவும்

Photo Credits: Pexels

உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தயிர், மோர் போன்ற புரோபயாடிக்குகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Photo Credits: Pexels

எப்போதும் குடையை எடுத்துச் செல்லுங்கள்

Photo Credits: Pexels

மழையில் நனைவதைத் தடுக்க ஒவ்வொரு முறையும் வெளியில் செல்லும்போது குடையை எடுத்துச் செல்வது அவசியம். அது உங்களை நோய்வாய்ப்படாமல் காக்கும்

Photo Credits: Pexels

உடல் எடை அதிகரிக்க விரும்பாமலும், எடை இழப்பு முயற்சியிலும் ஈடுபடுபவர்களாக இருப்பீர்களானால் குளிர்காலத்தில் நீங்கள் எந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்