கல்லீரலை பாதுகாக்கும் ஆற்றல் மிகுந்த 5 பானங்கள் இதோ!
Pexels
By Pandeeswari Gurusamy Oct 27, 2024
Hindustan Times Tamil
மனித உடலில் மிகவும் முக்கிய பாகமான கல்லீரலை பலப்படுத்தும் 5 பானங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
pixa bay
கல்லீரலில் தேங்கும் நச்சுக்களை நீக்க கற்றாழை சாறு உதவும்
pixa bay
நெல்லிக்காய் ஜூஸ் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் மிக்கது. இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
Pexels
எலுமிச்சை சாறு கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும்.
Pexels
பீட்ரூட் ஜூஸ் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்
pixa bay
கிரீன் டீயில் கேட்டசின் என்ற ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கல்லீரல் வீக்கம் மற்றும் கொழுப்பு சேர்வதை தடுக்க உதவும்
Pexels
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்