முள்ளங்கியுடன் சாப்பிட கூடாத 5 உணவுகள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 21, 2024

Hindustan Times
Tamil

முள்ளங்கி சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் பால் உட்கொள்ளக்கூடாது. உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

pixa bay

முள்ளங்கியுடன் ஆரஞ்சு சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

pixa bay

சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். 

pixa bay

முள்ளங்கியுடன் தேநீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தும்

pixa bay

முள்ளங்கி சாப்பிட்ட பிறகு சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட கூடும்.

pixa bay

செவ்வாய் சிம்ம ராசி பயணத்தால் பணக்கார யோகத்தை பெற்ற ராசிகள் 

Canva