விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்
By Karthikeyan S
Jul 04, 2024
Hindustan Times
Tamil
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்
முடிந்த அளவு மனஅழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்
புரதச்சத்துக்கள், ஆன்டிஆக்சிடென்ட்ஸ், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்
வெந்தயம் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்
பூண்டு விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது
இளநீர், கிர்ணிப்பழம், மோர், வெள்ளரிப்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுதல் சிறந்தது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை
க்ளிக் செய்யவும்