குடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும் பழம் சப்போட்டா

By Manigandan K T
Jan 22, 2024

Hindustan Times
Tamil

வைட்டமின் ஏ, சி சத்துக்கள் உள்ளன

கலோரி அதிகம் இருப்பதால் உடனடியாக எனர்ஜி கிடைக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது

பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது

ரத்தக்கசிவை நீக்கும்

தாமிரம், இரும்புச்சத்து உள்ளது

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்