பார்வை திறன் தெளிவாக பெற உதவும் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 14, 2024

Hindustan Times
Tamil

அடிப்படை ஊட்டச்சத்துகள், தாதுக்களை கொண்டிருக்கும் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது

பாதாம்

இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து கண்களை பாதுகாக்கிறது. இதனால் கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பார்வை திறன் மேம்படுகிறது

வால்நட்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் வால்நட் கண்கள், மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தெளிவான பார்வையை பெற உதவுகிறது

உலர் திராட்சை

இதில் பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் ஆக்சிஜனேற்ற அழுதத்தை தடுத்து, கண்களுக்கு லூப்ரிகேஷனை மேம்படுத்துகிறது

பேரிட்சை

ஆற்றல் பூஸ்டராக இருக்கும் பேரிட்சையில் வைட்டமின் ஏ மற்றும் லூடின் நிறைந்து காணப்படுகிறது. இவை ஒட்டு மொத்த கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

முந்திரி

துத்தநாகம், மெக்னீசியம் நிறைந்து காணப்படும் முந்திரி கருவிழி ஆரோக்கியத்தை பலப்படுத்தி தெளிவான பார்வை பெற செய்கிறது 

கோடை வெப்பம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். சில ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள்  உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு உச்சந்தலையை ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது