ஆரோக்கியமான பழங்கள் - பலன்கள்!

Healthy Fruits- Pexles

By Pandeeswari Gurusamy
Mar 30, 2023

Hindustan Times
Tamil

ஆப்பிளில் நோய்களை கட்டுப்படுத்தும் குணம் உள்ளது

Healthy Fruits- Pexles

வாழைப்பழம் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது

Healthy Fruits- Pexles

சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

Healthy Fruits- Pexles

அன்னாசிப்பழம் செரிமானத்தை தூண்டுகிறது

Healthy Fruits- Pexles

மாம்பழம் நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது

Healthy Fruits- Pexles

ஸ்ட்ராபெர்ரி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

Healthy Fruits- Pexles

தர்பூசணி உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களை அதிகரிக்கிறது

Healthy Fruits- Pexles

திராட்சை இதயம்  மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது

Healthy Fruits- Pexles

மாதுளை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

Healthy Fruits- Pexles

கொய்யா மலச்சிக்கலை தடுக்கிறது

Healthy Fruits- Pexles

வெயிலில் நம்மை காப்பாற்றும் உணவுகள்