மன அழுத்தத்தை போக்கும் சில வகையான உணவுகள் பற்றி பாா்ப்போம்

By Karthikeyan S
Jan 04, 2024

Hindustan Times
Tamil

டாா்க் சாக்லேட்டில் உள்ள என்டோர்ஃபினானது மனதிலுள்ள வலிகளைக் குறைத்து சந்தோசமான மனநிலையை உருவாக்குகிறது

கீரை வகைகளில் அடங்கியிருக்கும் அதிகளவு வைட்டமின்கள் உடலுக்கு மன அழுத்தம் கொடுக்காமல் பாதுகாக்கிறது

சால்மன் மீனில் உள்ள ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியான மனநிலையைத் தருகிறது

ப்ளூ பெரியில் அதிகளவில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்களானது மன அழுத்தம் தரக்கூடிய தீய சக்திகளை எதிர்த்துப் போராடும்

அவகாடோ பழத்தில் இருக்கும் வைட்டமின் B 6 செரோடோனின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இதிலிருக்கும் நரம்பியக்கடத்திகள் மனநிலையை மகிழ்ச்சியாக்க உதவுகிறது.

வால்நட்ஸில் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மனச்சோர்வை எதிர்த்து போராடுகிறது

முட்டைகளில் நிறைந்துள்ள கோலின் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் கட்டுப்படுத்துகிறது

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்