ஆரோக்கியம் அளிக்கும் 5 உணவுகள் 

Photo Credits: Unsplash

By Priyadarshini R
Oct 03, 2023

Hindustan Times
Tamil

நீங்கள் தினமும் சாப்பிடும் சாப்பாடு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நேரடியாக பாதிப்பு அல்லது விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் தினமும் உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கி, ஆற்றலை அளிக்கிறது. 

Video Credits: Pexels

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Photo Credits: Pexels

கஞ்சியுடன் தானியங்கள்

Photo Credits: Pexels

தானியங்களை அப்படியே சாப்பிடுவதைவிட கஞ்சியாக குடியுங்கள். அதில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. இது முழு தானியங்களில் இருந்து செய்யப்படுவதால், இதில் மினரல்களும் உள்ளன. சர்க்கரையும் குறைவாக உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. 

Photo Credits: Pexels

பழச்சாறு

Video Credits: Pexels

பழச்சாறுகளை எடுத்துக்கெள்வதைவிட பழங்களாக எடுத்துக்கொள்வது நல்லது. அதில் சர்க்கரையும் குறைவாக இருக்கும். 

Photo Credits: Pexels

கார்ன்

Photo Credits: Unsplash

பாப்கார்ன்களுக்கு பதில் வேகவைத்த ஸ்வீட் கார்ன்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் கலோரிகளும், ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் குறைவாக உள்ளது. இது உங்கள் இதயத்துக்கும் நல்லது. சிற்றுண்டிகளுக்கான சிறந்த தேர்வு 

Photo Credits: Unsplash

பிரவுன் பிரட் 

Photo Credits: Unsplash

கோதுமையால் தயாரித்த பிரவுன் பிரட்டில் ஆரோக்கியமும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது 

Photo Credits: Unsplash

தயிர் 

Photo Credits: Unsplash

ஐஸ்கிரீம்களுக்கு பதில், தயிர் அல்லது யோகர்ட் பயன்படுத்துங்கள். ஐஸ்கிரிமில் அதிகம் சர்க்கரை உள்ளது. அதில் பிரசர்வேட்டிவ்ஸ்களும் கலந்துள்ளன. தயிர் மற்றும் யோகட்டில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. 

Photo Credits: Unsplash

மே 13-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்