தினமும் பிஸ்தா சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 12, 2024

Hindustan Times
Tamil

ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது

உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்

ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை மேம்படுத்தும்

பிஸ்தாவில் இருக்கும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது

ஆன்டி ஆக்ஸிடன் உள்ளதால் கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது

இரத்த நாளங்களை மேம்படுத்த பிஸ்தா உதவும்

மறதியைச் சமாளிப்பது எப்படி?