வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்

By Karthikeyan S
Nov 12, 2024

Hindustan Times
Tamil

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் உடல் எடை குறையும்

பப்பாளியில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன

இதயம் தொடர்பான பிரச்னைகளை தடுக்க உதவும் 

இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவி புரியும் 

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்

புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவும்

உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது

டிசம்பர் 04-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்