வெறும் வயிற்றில் புதினா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..!
By Karthikeyan S
Nov 26, 2024
Hindustan Times
Tamil
மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது
புதினா நீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது
உடல் எடையை குறைக்க உதவுகிறது
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
இரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்கிறது
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கிறது
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது
மலச்சிக்கல்
க்ளிக் செய்யவும்