1 கப் பாலில் 3 கிராம்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Oct 04, 2024

Hindustan Times
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 

உடல் வலி பிரச்னை நீங்கும்

நுரையீரல் பலப்படும் 

ஜீரண சக்தி அதிகரிக்கும்

வாய்வுத் தொல்லை சரியாகும்

சுவாச மண்டலம் தொடர்பான பிரச்னை சரியாகும்

திருச்சி குமரேசன் துரைசாமி எப்படி நெப்போலியனாக மாறினார் என்பது குறித்து நெப்போலியன் பேசி இருக்கிறார்.