ரத்த தானம் செய்வதால் பிறரின் உயிரையும் பாதுகாக்கிறோம் என்பது தெரிந்து விஷயம் என்றாலும் ரத்த தானத்தால் கிடைக்கும் பிற நன்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 28, 2025
Hindustan Times Tamil
ரத்த தானம் செய்யும்போது உடலில் இருந்து என்டோர்பின்கள் வெளியேறுகின்ரன. இதன் மூலம் மனஅழுத்தம் குறைகிறது
தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்று கூறப்படுகிறது. எனவே இதை செய்வதால் திருப்தி ஏற்பட்டு மனநல ஆரோக்கியமானது மேம்படுகிறது
ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய ரத்த செல்கள் உற்பத்தியாகிறது. இதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படுகிறது
ரத்த தானம் செய்வதில் மனதில் எழும்பும் எதிர்மறை எண்ணங்களை போக்க உதவுகிறது
தனிமையில் வாடுபவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கான சிறந்த விஷயங்களில் ஒன்றாக ரத்த தானம் உள்ளது
ரத்த தானம் செய்வதால் உடல் இருக்கும் கூடுதல் இரும்பு சத்துக்கள் வெளியேற உதவுகின்றன. இதன் மூலம் பல உடல் உறுப்புகள் செயல்பாடு சீராகும்
ஆக்ஸிஜனேற்ற அழுதத்தை குறித்து மாரடைப்பு பாதிப்பு தடுக்க உதவுகிறது. அத்துடன் இதய நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது
தேர்வு பருவம் தொடங்கி விட்டது. மாணவர்கள் விறு விறுப்பாக தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த சமயத்தில் வேகமாக எழுந்திருக்க வேண்டும். காலையில் வேகமாக எழுந்திருக்க உதவும் சில டிப்ஸ்கள் இதோ..