தேங்காய் நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 12, 2025

Hindustan Times
Tamil

தேங்காய் தண்ணீர் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

pixabay

தேன் உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது. இது ஒரு இயற்கையான ஆண்டிபயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது.

pixabay

தேங்காய் தண்ணீர் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

இந்தக் கலவை வயதான முதிர்வை எதிர்க்க உதவும் ஒரு  பொருளாகவும் செயல்படுகிறது. வயதானதால் ஏற்படும் சுருக்கங்கள் மறைய உதவும் என கூறப்படுகிறது.

pixabay

தேங்காய் நீர் மற்றும் தேன் கலவையை தொடர்ந்து குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. வாயு, அமிலத்தன்மை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன என கூறப்படுகிறது.

pixabay

இந்த கலவை அதிக கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளது. வயிற்றில் உள்ள நுண்ணிய கிருமிகள் மறைந்துவிடும். தொற்றுகள் தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

pixabay

உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

pixabay

இந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.

pixabay

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். அவற்றைப் பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Pexels

பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன

Canva