அட இது தெரியமா போச்சே.. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டில் உள்ள நன்மைகள் இதோ!

Pixabay

By Pandeeswari Gurusamy
Mar 25, 2025

Hindustan Times
Tamil

பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அது என்னன்னு உனக்குத் தெரியுமா?

Pixabay

சமையலறையில் உள்ள இந்த ஒரு மூலப்பொருள் பல உடல்நலப் பிரச்சினைகளை சரி செய்ய உதவும் என கருதப்படுகிறது.

Pixabay

பூண்டு பல நோயை காலப்போக்கில் குணப்படுத்தும் திறன் கொண்டது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது.

Pixabay

பூண்டு சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் அல்லிசின் என்ற பாக்டீரியா எதிர்ப்பு கலவை உள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என கூறப்படுகிறது.

Pixabay

பூண்டில் உள்ள அல்லிசின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொழுப்பின் அளவை சாதாரணமாக வைத்திருக்கும் என கூறப்படுகிறது.

Pixabay

பூண்டு நுரையீரலுக்கு நல்லது. பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் என  நம்பப்படுகிறது.

Pixabay

மேலும் சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு வீக்கத்தைக் குறைக்கிறது. மூட்டு வலி குறைக்க உதவும் என கூறப்படுகிறது.

Pixabay

பூண்டில் வைட்டமின்கள் சி, பி6, மாங்கனீசு மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை உடலுக்குத் அவசியம் என கூறப்படுகிறது-

Pixabay

ஆனால் அதிக அளவு பூண்டு சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமைகளுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

Pixabay

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Pixabay

கோடைக் காலத்தில் நாம் சாப்பிடும் காலை உணவே அந்த நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றலை தருகிறது. கோடைக் காலத்தில் சாப்பிட எளிதான காலை உணவுகளை இங்கு காண்போம்.