எடை இழப்புக்கு உதவும் சேனைக்கிழங்கு

By Divya Sekar
Aug 17, 2023

Hindustan Times
Tamil

சேனைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன

நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது

சேனைக்கிழங்கில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன

இதில் வைட்டமின் C,தாமிரம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன

மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் அதிக நன்மைகளை தருகிறது

செரிமானம் எளிதாகும்

குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும்

எடை இழப்புக்கு உதவுகிறது

மே 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்