மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

By Karthikeyan S
Jan 29, 2024

Hindustan Times
Tamil

தோல் சுருக்கம் அகன்று மென்மையாகும்

சருமம் குளிர்ச்சியாக இருக்கும்

பெருங்குடல் அலற்சி நோய் குணமாகும்

பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் மறையும்

முகம், கை, கால்களில் வளரும் தேவையற்ற ரோமங்கள் நீங்கும்

சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும்

தேகத்தில் உருவாகும் வியர்வை நாற்றம் நீங்கும்

பெண்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்

Vastu Tips:  வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?

Pic Credit: Shutterstock