சுண்டைக்காயில் உள்ள மருத்துவ பயன்கள் இதோ..!

By Karthikeyan S
Feb 04, 2024

Hindustan Times
Tamil

புரதம், இரும்புச்சத்து, கால்சியம் அதிகம் உள்ளது

குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

அல்சர், வயிற்றுப் புண்ணை ஆற்றும்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது

செரிமாண சக்தியைத் தூண்டும்

அதிசயம் செய்யும் முள்ளங்கி கீரை