தினமும் சூரியகாந்தி விதை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இதோ

By Karthikeyan S
Jun 27, 2024

Hindustan Times
Tamil

சூரியகாந்தி விதையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்ற சத்துக்கள் அதிகமான அளவில் உள்ளன

வைட்டமின் ஈ, பி சத்துக்களும் சூரியகாந்தி விதைகளில் நிறைந்துள்ளன

சரும ஆரோக்கியத்திற்கு சூரியகாந்தி விதைகள் உதவுகின்றன

சூரியகாந்தி  விதைகளில் மக்னீசியம் நிறைந்துள்ளதால் ஹார்மோன்களில் சமநிலையை பராமரிக்கிறது

முகப்பரு பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது

மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் கட்டுப்படுத்த உதவும்

 சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது சரும நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது

ஆண்மையை அதிகரிக்க கூடிய உணவுகள்