ஸ்ட்ராபெரி பழங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ பயன்களை பார்ப்போம்..!

Pexels

By Karthikeyan S
Jun 01, 2023

Hindustan Times
Tamil

நார்ச்சத்து அதிகமாக உள்ளது

Pexels

பற்களில் இருக்கும் கறையை நீக்கும்

Pexels

இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கும்

Pexels

எலும்பு தேய்மானம் வராது

Pexels

உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாத்து, உடல் எடையை குறைக்க உதவும்

Pexels

புற்றுநோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, அந்நோய் வராமல் தடுக்கும்

Pexels

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

Pexels

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கும்

Pexels

வைட்டமின் சி, ஏ, இ மற்றும் கே நிறைந்துள்ளன

Pexels

வெயிலில் நம்மை காப்பாற்றும் உணவுகள்