சப்ஜா விதையை உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Mar 02, 2024
Hindustan Times
Tamil
சப்ஜா விதைகளில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கிறது
கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன
முகப்பரு மற்றும் வெடிப்புகளைத் தவிர்த்து சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும்
மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது
வாய் புண்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு தரும்
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது
உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றும்
செரிமானம் மற்றும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு சிறந்தது
வீட்டிலேயே எளிதாக முட்டை ஃபிரைடு செய்வது எப்படி? - எளிய வழிமுறைகள்
க்ளிக் செய்யவும்