நிலக்கடலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 11, 2024

Hindustan Times
Tamil

பித்தம்,  கபம் ஆகிய தோஷங்களை சமநிலைப்படுத்திவதில் முக்கிய பங்கு வகிக்கிறது நிலக்கடலை

ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு, நினைவாற்றல் பெருக்கம், புற்றுநோய் பாதிப்பை தடுப்பது முதல் பல்வேறு நன்மைகள் தருகிறது நிலக்கடலை

ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கடலை டயபிடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த ஸ்நாக்ஸாக உள்ளது

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வல்லமை கொண்டுள்ளது

நினைவாற்றலை பெருக்குகிறது

தலை முடி உதிர்வை தடுக்கிறது

உடல் எடையை சமநிலையுடன் வைக்க உதவுகிறது 

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்