கிர்ணி பழம் தரும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Aug 05, 2024

Hindustan Times
Tamil

கிர்ணி பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் சி, இ, ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது

உடலில் உள்ள சர்க்கரை அளவை வேகமாக குறைக்கும் 

பார்வை குறைப்பாடு பிரச்னை இருப்பவர்கள் கிர்ணிப்பழத்தை சாப்பிடுவது நல்லது 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்னைகளை சரிசெய்யும்

மிகமிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கக் கூடியது

கிர்ணிப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்று கோளாறுகளை குறைக்க முடியும் 

பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்

தானிய வகையை சேர்ந்தது குயினோவா