மருதாணி இலைகளின் மருத்துவ பலன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Nov 25, 2024

Hindustan Times
Tamil

மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்தால் உடல் வெப்பம் தணியும்

மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி

மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்

அரிப்பு, படை போன்ற தோல் நோய்களுக்கு மருதாணி சிறந்தது

கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்களை குணமாக்கும்

மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்து வந்தால் விந்து எண்ணிக்கை பெருகும்

இள நரையை அகற்றுவதற்கு பயன்படுகிறது

முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்