இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 18, 2024

Hindustan Times
Tamil

இலவங்கப்பட்டை தேநீரில் பல்வேறு விதமான ஆரோக்கியம் தரும் சேர்மானங்ககள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன

எடை குறைப்பு, அழற்சிகளை குறைப்பது, நோய் எதிர்ப்பு சக்தி என பல்வேறு நன்மைகள் இலவங்கப்பட்ட தேநீரில் இருக்கின்றன

ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது

இலவங்கப்பட்டையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்சிஜனேற்ற சேதம் ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது

அழற்சிகளை தடுக்கிறது

அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட சேர்மானங்கள் இலவங்கப்பட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இவை திசுக்கள், எலும்புகள், தசைகளில் அழற்சிகள் ஏற்படுவதை தடுக்கிறது

எடை குறைப்பு

இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது. பாலுடன் எலுமிச்சை சேர்த்து, இலவங்கப்பட்டை தேநீர் பருகலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றை எதிர்த்து போராடும் இலவங்கப்பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நவம்பர் 24-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்