பொட்டுக்கடலையில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jul 27, 2024

Hindustan Times
Tamil

பொட்டுக்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவும்

உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது

பொட்டுக்கடலையில் செலினியம் அதிகளவில் காணப்படுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது

உடலின் குளுக்கோஸ் ஏற்ற, இறக்கங்களை சரி செய்ய உதவும்

வறுத்த பொட்டுக்கடலையில் உள்ள மாங்கனீசு, காப்பர் போன்ற சத்துக்கள் இதய நோய் அபாயத்தை தடுக்கிறது

பொட்டுக்கடலையில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன

கலோரிகள் குறைவாக இருப்பதுடன் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது

லாப மழையில் பொழிய வரும் சுக்கிரன்.. எந்த 3 ராசிகளுக்கு அன்பில் மிதக்கும் யோகம்!