அத்திப்பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Aug 03, 2024

Hindustan Times
Tamil

அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்

இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கும்

கர்ப்ப காலத்தில் உலர்ந்த அத்திப்பழங்களை உட்கொள்வது தாய் மற்றும் குழந்தைக்கு நன்மை பயக்கும்

நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் செரிமான பிரச்னைகளை சரிசெய்யும்

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது

பெண்களின் மாதவிடாய் கோளாறு பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கொண்டது

இதயத்திற்கு உகந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன

வக்ரம் பெறும் குருவால் பண மழையில் நனையும் 7 ராசிகள்! சொத்து சுகத்துடன் வாழும் ராசிகள் இதோ!