சிவப்பு நிற பழங்களில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி பார்க்கலாம் 

By Karthikeyan S
Aug 11, 2024

Hindustan Times
Tamil

ஆப்பிள்: ஆப்பிள் பழத்தில் உள்ள நார்ச்சத்து எடை குறைப்புக்கு வழிவகுக்கும்

மாதுளை: இதய நோய் அபாயத்தை தடுக்கக்கூடியது

செர்ரி: ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்

தர்பூசணி: கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்

பிளம்ஸ்: பல்வேறு நாள்பட்ட நோய் பாதிப்புகளை தடுக்க உதவும் 

ஸ்ட்ராபெர்ரி: நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் 

ஓமம் கலந்த நீர் தவறாமல் பருகி வந்தால் உடலில் சில நேர்மறை மாற்றங்கள் நிகழும். அவை உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக இருக்கும்