வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ..!

By Karthikeyan S
Jan 03, 2024

Hindustan Times
Tamil

குடலை சுத்தப்படுத்தி உடல் எடையை குறைக்கும்

நாா்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை மேம்படுத்தும்

மலத்தை இலகுவாக்கி எளிதாக வெளியேற்ற உதவும்

அஜீரண கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்

ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்

பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மூட்டு வலியில் இருந்து பாதுகாக்கிறது

களாக்காய் பயன்கள்